#BREAKING || தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்.. தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்ட புதிய தேர்தல் ஆணையர்களின் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் இது அதிகாரப் பிரிப்புக் கருத்துக்கு எதிரானது என வாதிட்டார். அதனை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் திய தேர்தல் ஆணையர்களின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததோடு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court refuses to ban Election Commissioners Appointment Act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->