மருத்துவ படிப்புக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்குக.. ஆளுநர் தமிழிசை பரிந்துரை.!!
Tamilisai recommended 10% reservation in medical courses for govt students
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்குக வேண்டும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரை.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் ஆளுநர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Tamilisai recommended 10% reservation in medical courses for govt students