சர்வதேச "மகளிர் தினம்".. பெண்களுக்கு விடுமுறை நாளாக அறிவித்த மாநில அரசு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

சர்வதேச மகளிர் தினம் வரும் புதன்கிழமை (மார்ச்8) கொண்டாடப்படுவதால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். அவர்களை சிறப்பித்து போற்றும் வகையில் மார்ச் 8ம் தேதி அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்  அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana govt announces holiday for women employees on International Womens Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->