இந்தியாவை உலுக்கிய கொடூரம்.. முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு!! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் கடந்த மே 4ம் தேதி ஏற்பட்ட கலவரத்தின் போது 2 பட்டியலின பெண்கள் நிர்வாணமாக ஒரு கும்பலால் அழைத்துச் செல்லும் வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியானது.

நேற்று வெளியான வீடியோவில் கச்சேரி டீசர்ட் அணிந்து பட்டியலின பெண்ணை பிடித்திருந்த முக்கிய குற்றவாளி சரியான அடையாளத்துடன் இன்று காலை மணிப்பூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் ஹுய்ரெம்  ஹிரோதாஸ் மெஹந்தி (32 வயது) என தெரிய வந்துள்ளது. அந்த நபர் காவல் நிலையத்தில் இருக்கும் புகைப்படம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The guy photo released taking girl in manipur video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->