இந்தியாவிலேயே முதல் முறை... கேரளாவில் வாட்டர் மெட்ரோ.... உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்.! - Seithipunal
Seithipunal


நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை கடந்த 25 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை முதல் இதற்கான சேவை துவங்கியது. இந்த வாட்டர் மெட்ரோவின் மூலம் 11 தீவுகளை சுற்றிப் பார்க்கலாம் என அதன் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இதன் முதல் சேவையாக உயர்நீதிமன்றம்  வழித்தடத்தில் தொடங்கிய வாட்டர் மெட்ரோவில் புதன்கிழமை மட்டும் 659 பயணிகள் பயணம் செய்தனர். டிக்கெட் மூலம் நல்ல வருவாய் கிடைத்திருக்கிறது. விரைவிலேயே இதற்கான ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக  வாட்டர் மெட்ரோ சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வாட்டர் மெட்ரோ சேவையை ஒரு நாளைக்கு 34,000 பயணிகள் வரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ சேவையை தொடர்ந்து கடல் வழிக்கான வாட்டர் மற்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய போக்குவரத்தில் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Water Metro which started in Kerala is the first time in India that a new facility has been introduced for tourists


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->