மும்பையில் ஏழுமலையான் கோவில்! திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


மும்பையில் ஏழுமலையான் கோவிலை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்து பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மஹாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை பகுதியில் வெங்கடேஸ்வரா கோவிலை கட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுமான பணிக்காக இடம் ஒதுக்கீடு செய்து, மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati temple at Mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->