மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு நாளை பொது விடுமுறை.. முதல்வர் அறிவிப்பு.!
Tomorrow Punjab state government holiday
பஞ்சாப் மாநிலத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் நினைவு நாளை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் அரசு பொது விடுமுறை என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், நாளைய தினம் பஞ்சாப் மக்கள் பகத்சிங் பிறந்த ஊரான ஷகத் மாவட்டம் காத் நகர் காலனுக்கு செல்லும் வகையில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Tomorrow Punjab state government holiday