நாமக்கல் அருகே கொடூர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்து - லாரி! 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


நாமக்கல்: ராசிபுரம் மெட்டாலா அருகே தனியார் பேருந்து - லாரி, நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியாகியுள்ளனர்.

10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் இந்த கொடூர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உமா ஆறுதல் கூறி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal bus lorry accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->