திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வீடு உள்ளிட இடங்களில் சிபிஐ சோதனை.!
Trinamool Congress candidate house CBI raid
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுபா மொய்த்ரா தொடர்புடைய இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய மஹுபா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

மேலும் அதானி குழுமத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுபா மொய்த்ரா மீண்டும் போட்டியிட உள்ள நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
English Summary
Trinamool Congress candidate house CBI raid