விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் விஜய் - புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்றாகி காட்சியைத் தொடங்கினார். இதையடுத்து அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போதே, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அதிரடியாக அறிவித்தார். இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும், கடந்த 2026ஆம் ஆண்டு வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும் மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tvk vijay not participate vikravandi election bussy anand info


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->