இந்திய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இணை பட்டங்களை வழங்கலாம்! யுஜிசி அனுமதி.!
UGC gives permission to Indian universities to grant degrees with foreign universities
இந்திய பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இணை பட்டங்களை வழங்குவதற்கு யுஜிசி அனுமதித்துள்ளது.
தேசிய மதிப்பீட்டு அங்கீகார கவுன்சிலில் குறைந்தபட்சம் 3.01 மதிப்பெண் பெற்ற பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்கள் வகிக்கும் பல்கலைக்கழகங்கள், உயர் அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகியவை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இணை பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
English Summary
UGC gives permission to Indian universities to grant degrees with foreign universities