#BREAKING || மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்..! - Seithipunal
Seithipunal


மத்திய சட்டத் துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலம் பிகாநேர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தான் மாநிலத்தில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதித்துறையில் கிரண் ரிஜிஜு தலையிடுவதாக புகார் ஏழு நிலையில் தற்போது புவி அறிவியல் துறைக்கு மாற்றம் மட்டும் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Law Minister has been changed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->