உத்தரபிரதேச பட்டாசு ஆலையில் தீ விபத்து..4 பேர் உடல் கருகி பலி.! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் சஹாரான்பூரில் உள்ள சொரானா கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து காவல் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக விற்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh cracker factory fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->