புலியின் உடலை தொட்டு ரோமங்களை பிடுங்கிச்செல்லும் கிராம மக்கள்.! வீடியோவால் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் வனத்துறையினரால் சுட்டு பிடிபட்ட புலியின் உடலிலிருந்த ரோமங்களை, அப்பகுதி கிராம மக்கள் பிடுங்கி செல்கின்ற காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

பீகார் மாநிலம் சம்பாரண் மாவட்டத்தில் ஒரு புலி கடந்த ஒரு மாதத்தில் 9 உயிர்களை கொன்றது. இதனால் அந்த புலியை சுட்டு பிடிக்க அரசு சார்பில் உத்தரவு அளிக்கப்பட்டது. 

இந்த உத்தரவின் பேரில் போலீசார், வனத்துறையினர், கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் புலியை சுட்டு பிடிக்கும் முயற்சியில்  ஈடுபட்டனர். தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர் அந்த புலி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டது. 

இத்தகைய நிலையில், சுடப்பட்டு இறந்த புலியின் உடலில் இருக்கின்ற ரோமங்களை அப்பகுதி கிராம மக்கள் பிடிங்கி செல்கின்றனர். சிலர் அந்த புலியின் உடலை தொட்டு பார்க்கின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Village peoples plugging tiger hair in bihar 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->