​ஓராண்டாக தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


ஓராண்டாக தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்.!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்ட பகுதியை சேர்ந்த நபருக்கும், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், இதுவரைக்கும் தன கணவர் உடலுறவுக்கு மறுப்புத் தெரிவிக்கிறார் என்று அந்த இளம்பெண் போலீசிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனக்கு எந்தவித சந்தோஷமும் இல்லை. ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான எனது கனவு எல்லாவற்றையும் அவர் அழித்து விட்டார். அதுமட்டுமல்லாமல், அவர் ஓராண்டாக தாம்பத்தியத்தில் ஈடுபடவும் மறுக்கிறார். 

இருவரும் பரஸ்பர ஒப்புதலுடனான விவாகரத்து கோருவதற்கும் அவர் தயாராக இல்லை. அவரது காதல் கூட உள்ளார்ந்த ஒன்றாக இல்லை என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டாக ஒருவர் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife complaint against husband for sex in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->