2 நாட்கள் பயணமாக தமிழகம் வரவுள்ள யோகி ஆதித்யநாத்: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட வட இந்திய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகின்றனர். 

மத்திய மந்திரிகள், பா.ஜ.க தலைவர்கள் பிரபலங்கள் என 50 பேர் பிரசாரத்திற்காக வருகின்றனர். இவர்கள் 39 தொகுதிகளுக்கும் செல்லும் விதமாக பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உத்தர பிரதேச முதல் மாதிரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்திற்காக 2 நாட்கள் தமிழகத்திற்கு வர வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்களிடையே யோகி ஆதித்யநாத் எடுத்துச் சொல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர் பிரச்சாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் விதமாக அவர் பிரச்சாரம் தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Adityanath election campaign in TN


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->