பிரதமர் மோடி இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை கொடுத்துள்ளார் - யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 ஆண்டுகால சாதனைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.

அதன்படி உத்திரபிரதேசம் மாநிலம் ஜனுபூர் மாவட்டத்தில் உள்ள வஜித்பூர் பகுதியில் 29 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை கொடுக்க பிரதமர் மோடியை கடுமையாக உழைத்து வருகிறார். 9 ஆண்டுகள் வெற்றியை கொண்டாட அவர் இன்று வாரணாசி வந்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உத்திரபிரதேசம் மீதான உலகின் பார்வை மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Adityanath speech about PM modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->