மலையேற்றத்திற்கு சென்ற இளைஞர்களுக்கு நிகழ்ந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


மலை ஏற்றத்தின் போது இரு வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் தாமஸ் அப் என்ற 120 அடி மலையேற்ற சிகரம் உள்ளது. இந்த மழையில் சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி மேற் கொள்வர்.

இந்நிலையில் அகமது நகரை சேர்ந்த 15 பேர்கொண்ட மழை ஏற்றுக்கொள்ளும் வெற்றிகரமாக மகிழ்ச்சி அடைந்தனர். இவர்கள் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சுமார் 110 அடி உயரத்திலிருந்து குழுவில் தொழில்நுட்ப தலைவர் மையூர் தாத்ரே, அனில் சிவாஜி வாக் ஆகிய மூவர் தவறி விழுந்தனர்.

தகவல் அறிந்து அந்த பகுதியை சென்ற அந்த பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அவர்களின் உடலை மீட்டனர். மேலும் காயங்களுடன் இருந்த ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலையேற்ற பயிற்சியின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young people who went trekking were killed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->