முகத்திலுள்ள எண்ணை பசை நீங்கனுமா! இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை அப்ளை செய்வதால் சருமமானது எண்ணெய் பசை நீங்கி பொலிவுடன் காணப்படும்.

முதலில் ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் சந்தனப் பவுடர், ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்,

பின்பு இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் மூன்றுமுறை செய்வதால் முகத்தில் வடியும் என்னை பசை நீங்கி முகமானது பளபளப்பாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apply in facepack to remove excess oil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->