மிகவும் சுவையான பாதாம் பிஸ்தா மில்க் ஷேக்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


மிகவும் சுவையான பாதாம் பிஸ்தா மில்க் ஷேக் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

பாதாம் - 6

பிஸ்தா -6

சர்க்கரை 

காய்ச்சிய பால் -1 கப்

ஐஸ் க்யூப் 

குங்குமப்பூ- சிறிதளவு

செய்முறை:

காய்ச்சி ஆறவைத்த பாலில் பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பின்பு அதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான பாதாம் பிஸ்தா மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Badam pista milk shake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->