சுவையான சத்துக்கள் நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


மிகவும் சுவையான சத்துக்கள் நிறைந்த டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பாதாம் - 6

பிஸ்தா -6

முந்திரி -5

பேரிச்சம்பழம் -3

காய்ந்த அத்திப்பழம் -2

சர்க்கரை -தேவையான அளவு 

காய்ச்சிய பால் -1 கப்

ஐஸ் க்யூப் 

குங்குமப்பூ- சிறிதளவு

செய்முறை:

முதலில் பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு காய்ச்சி ஆறவைத்த பால், முந்திரி, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், பேரிச்சம்பழம், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பிறகு இதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான சத்துக்கள் நிறைந்த பாதாம் பிஸ்தா மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dry fruits milk shake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->