இயற்கை முறையில் முகம் அழகாக இதை செய்யுங்கள் முதலில்.! - Seithipunal
Seithipunal


சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. இந்த வகையில் சருமத்தைப் பாதுகாக்க பச்சைப்பயறு மாவை பயன்படுத்தலாம். இது இயற்கையானது என்பதால் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

பச்சைப்பயறு மாவின் பயன்கள்:

*சருமத்தின் நிறம் கூடும்.

*முகப்பருக்கள் சரியாகும்.

*முகப்பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும். 

*தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் பொலிவு பெறும்.

*முழங்கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 
*கருமை மறையும்.

பயன்படுத்தும் முறை:

*பச்சைப்பயறு மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அப்படியே முகத்திற்குப் பயன்படுத்தலாம். 

*முகத்தை நன்றாக கழுவிவிட்டு பச்சைப்பயறு மாவுடன் சிறிதளவு தயிர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து முகத்திற்கு 'மாஸ்க்' போடலாம். 

*பச்சைப்பயறு மாவுடன் ரோஸ் வாட்டர் கலந்தும் முகத்திற்கு மாஸ்க் போடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face beautiful naturally


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->