ஆவி பிடித்தல்! இவ்வளவு நன்மைகள் இருக்கா.? - Seithipunal
Seithipunal


ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

ஆவி பிடிப்பதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி சருமம் பொலிவாகும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் நீங்கிவிடும்.

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்கும். முகத்தில் உள்ள பருக்களும் குறையும்.

நல்ல சூடான ஆவியை சுவாசிப்பதால் நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை வெளியேற்றி விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goodness of taking steam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->