காலையில் இந்த பானத்தை மட்டும் குடிங்க - சாப்பாடே தேவ இல்ல.! - Seithipunal
Seithipunal


காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது. இதனால், இந்தப் பழக்கத்தை கைவிட்டு விட்டு சத்துக்கள் நிறைந்த ஒரு ஜோஸை தயார் செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

பாதாம் 
கடலை 
முந்திரி
பிஸ்தா
வால்நட் 
தர்ப்பூசணி விதைகள் 
பரங்கிக்காய் விதைகள்
அத்திப்பழம்
பேரிச்சை பழம் 
பால் 
வாழைப்பழம்

செய்முறை

முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என்று அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து ஊறவைத்துவிட வேண்டும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் அதை அப்படியே எடுத்து, அதனுடன் வாழைப்பழத்தை நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும். அவ்வளவு தான் சுவையான ஸ்மூத்தி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make health drinks


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->