உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஜூஸ்.! செய்வது எப்படி.?
how to make immunity juice
புத்துணர்ச்சியூட்டும் சத்துக்கள் நிறைந்த ஜூஸ் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் -1
கேரட் -2
ஆப்பிள் -1
ஐஸ் க்யூப்ஸ்
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
செய்முறை:
முதலில் பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
பிறகு இவற்றோடு அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் ஜூஸ் ரெடி.
English Summary
how to make immunity juice