மணமணக்கும் எலுமிச்சை இலை சட்னி..!
how to make lemon leaf chutny
தினமும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிடுவது சலித்து போயிருக்கும். அதனால், புதிய சுவையில் சட்னி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
எலுமிச்சை இலை
உளுந்து
மல்லி தழை
புதினா
கடுகு
உளுந்து
எண்ணெய்
செய்முறை:-
முதலில் அடுப்பில் ஒரு வானலை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எலுமிச்சை இலை, புதினா,மல்லித்தழை,உளுந்து உள்ளிட்டவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
இதனை ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை கலந்து சாப்பிட வேண்டும்.
English Summary
how to make lemon leaf chutny