சுவையான மைலோ மில்க் ஷேக்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான அனைவருக்கும் பிடித்த மைலோ மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பிரெஷ் மில்க் – 1/2 கப்

ஐஸ் கியூப் – 4

வெணிலா ஐஸ்கிரீம் ஸ்கூப் – 2

மில்க்மேட் – 2 டீஸ்பூன்

சொக்லேட் சிரப் – 1 டிஸ்பூன்

மைலோ பவுடர் -2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில்1/4 கப் சூடான நீரில், 2 மைலோ பவுடரை கலந்தது கொள்ளவும். பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

பின்பு ஒரு க்ளாசில் போட்டு, அதன் மேல் ஒரு சொக்லேட் ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து, அதில் சில சொக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Mylo milk shake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->