டேஸ்டியான கேப்பேஜ் கீர்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான கேபேஜ் கீர் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

 நறுக்கிய கேபேஜ் -1/2 கப்

தேங்காய் பால் - 1/2 கப்

சர்க்கரை -1/2 கப்

முந்திரி -5

ஏலக்காய்த்தூள்-சிறிதளவு

பாதாம்-5

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் சுடு நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கேபேஜை அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அதே நெய்யில் கேபேஜை ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கேபேஜ் வெந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி, துருவிய பாதாம் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதாங்க சுவையான கேப்பேஜ் கீர் ரெடி. பின்பு பிரிட்ஜில் குளிர வைத்து பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Cabbage kheer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->