தட்டைப்பயறு இருக்கா? - அப்போ இந்தக் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


பயறு வகைகளில் ஒன்று தட்டை பயறு. இந்தப் பயறை வைத்து சுண்டல், குழம்பு உள்ளிட்டவை தான் செய்து சாப்பிட்டுள்ளோம். ஆனால், புதிய சுவையில் ஒரு குழம்பு செய்வது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

தட்டப்பயறு
எண்ணெய்
வெந்தயம்
சின்ன வெங்காயம்
பூண்டு
மஞ்சள் தூள்
தக்காளி
கொத்தமல்லி தூள்
சிவப்பு மிளகாய் தூள்
நல்லெண்ணெய்
கடுகு
சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை
பூண்டு 
வெங்காயம்
கத்தரிக்காய்
புளி
உப்பு

செய்முறை:-

ஒரு கடாயில் எண்ணெய், வெந்தயம், வெங்காயம், பூண்டு மற்றும் மஞ்சள் தூள்  சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இவை அனைத்தையும் ஆறவைத்து அரைக்கவும்.

பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய், கடுகு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி கத்தரிக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த விழுதை கலந்து தண்ணீர், புளி, வேகவைத்த தட்டப்பயறு, உப்பு சேர்த்து மூடி வேக வைத்து வெல்லம் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make thattaipayiru kaththarikkai kuzhambu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->