அனைவருக்கும் பிடித்தமான சுவையான வெஜ் ரைத்தா! செய்வது எப்படி.?
How to make veg raita
அனைவருக்கும் பிடித்தமான ஆரோக்கியமுள்ள வெஜ் ரைத்தா செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
தயிர்
வெள்ளரி
கேரட்
வெங்காயம்
இஞ்சி
உப்பு
பச்சை மிளகாய்
தக்காளி
செய்முறை:
வெள்ளரி, கேரட், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு தயிருடன் உப்பு மற்றும் பொடிப் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்தால் சுவையான வெஜ் ரைத்தா ரெடி.