#பொங்கல்ஸ்பெஷல் : சுவையான பால் பொங்கல் செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தான். இனிப்பும் பழங்களும் நினைவிற்கு வரும். பொங்கல் அன்று சுவையான பால் பொங்கல் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்

நெய் - 7 தேக்கரண்டி
பால் - 1 லிட்டர்
முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப
சர்க்கரை அல்லது வெல்லம் - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி அதனுடன் பால் மற்றும் 4 தேக்கரண்டி நெய்  சேர்த்து குழைவாக வேகவைக்கவும். பின்னர் பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கிளறவும். மற்றோரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து  3 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து நெய்யோடு செய்து வைத்திருக்கும் பொங்கலில் ஊற்றி கிளறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Milk Pongal Recipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->