மென்மையான உதடுகளை பெற வீட்டிலேயே செய்யலாம் லிப் ஸ்கிரப்..! - Seithipunal
Seithipunal


உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம்.அதற்காக பல விதமான செயற்கை பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அவற்றை தவிர்த்து இயற்கை முறையில் ஸ்கிரப் தயாரித்து உதடுகளை எப்படி பராமரிக்கலாம் என பார்போம்.

தேங்காய் ஸ்க்ரப் :

 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ¼ கப் தேங்காய் சர்க்கரை, வெண்ணிலா பீன் பவுடர் 1 சிட்டிகை, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்  ஆகியவற்றை ஒன்றாக கலந்து உதட்டில் தடவலாம்.

அப்படி தடவி வர உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீக்கி உதட்டை பொலிவாக்கதுவதுடன் மென்மையாக வைத்து கொள்ள உதவும்.

காஃபி லிப் ஸ்க்ரப் :

1 டீஸ்பூன் நன்றாக அரைத்த காபி, 1 டீஸ்பூன் நன்றாக அரைத்த சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய், ½ டீஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளவும்.

அதன் பின் அதனை உதட்டில் தடவி வர உதடு பொலிவாகவும், மென்மையாகவும் மாறும். இந்ட ஸ்கிரப் உதடுகளுக்கு ஈரதபத்துடன் வைத்திருக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

natural Lip Scrib


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->