உங்கள் சருமம் பொலிவு மேம்படுத்த வேண்டுமா.. அப்போ இதனை பயன்படுத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


சருமத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்காக வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துவோம். அதே போல சந்தனத்தை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என பார்போம்.

சந்தனத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு தடவி வர முகம் பொலிவு பெறும். சந்தனத்தை பயன்படுத்தும் மூலம் சருமத்திற்கு குளிர்ச்சி தரும்.

சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து கலந்து இரவு முழுவதும் அதனை முகத்தில் தடவி காலையில் கழுவி வர முகப்பரு மற்றும் அதனால், ஏற்படும் தழும்புகள் குறையும். வெயிலில் ஏற்படும் சரும எரிச்சலுக்கு சந்தனம் சிறந்த தீர்வாகும்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் சந்தனத்துடன் பால் அல்லது பாதம் எண்ணெய் கலந்து பேஸ்பக் போட்டு வர சருமம் ஈரதபதம் உள்ளதாக மாறும்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sandle Skin Care


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->