அனைவருக்கும் பிடித்த டேஸ்டியான பனானா மில்க் ஷேக்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


அனைவருக்கும் பிடித்த டேஸ்டியான பனானா மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் -2

காய்ச்சிய பால்- 1கப்

வெண்ணிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

பேரீச்சம்பழம் -4 

ஐஸ் க்யூப்

செய்முறை: 

முதலில் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிக்ஸியில் வாழைப்பழத் துண்டுகள், பேரிச்சம்பழம், காய்ச்சிய பால் வெண்ணிலா எசன்ஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் டேஸ்டியான பனானா மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty banana milk shake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->