10 மினிட்ஸ்ல செய்யலாம் ஹெல்த்தி தயிர் சேமியா பாத்.! எப்படின்னு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஈசியாக சுவையான ஆரோக்கியம் உள்ள தயிர் சேமியா பாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்

வெங்காயம் - 1 

தயிர் - 2 கப் 

பால் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3

கொத்தமல்லி

கறிவேப்பில

மாதுளம் முத்துக்கள், திராட்டை - தேவைக்கு ஏற்ப

எண்ணெய்

உப்பு 

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

முந்திரி - 5

செய்முறை:

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து, தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு வெங்காயம் நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேகவைக்க வேண்டும். சேமியா நன்றாகக் குழைய வெந்தபின்பு எடுத்து நன்றாக ஆறவைக்க வேண்டும். பின்பு அத்துடன் தயிர், பால், மாதுளம் முத்துக்கள், திராட்டை, முந்திரி, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கினால் சுவையான தயிர் சேமியா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty healthy Curd Semiya bath


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->