ஆரோக்கியமுள்ள சுவையான இஞ்சி மோர்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியமுள்ள சுவையான இஞ்சி மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி வடித்த கஞ்சி தண்ணீர் - 2 கப்

லேசாக புளித்த மோர் - 1/2 கப்

இஞ்சி - சிறிதளவு

பச்சைமிளகாய் - 1

கறிவேப்பிலை 

உப்பு  

செய்முறை:

முதலில் தயிருடன் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு இதனுடன் வடித்த கஞ்சி தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி குளிர வைத்தால் சுவையான இஞ்சி மோர் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty healthy Ginger butter milk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->