டேஸ்டியான சேமியா டிரைஃப்ரூட் கீர்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான சேமியா டிரைஃப்ரூட் கீர் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

 சேமியா -1/2 கப்

சர்க்கரை - 1 கப்

 பால் -1/2 லிட்டர்

டிரை பிரூட்ஸ், நட்ஸ் -1/4 கப ஏலக்காய் -3

குங்குமப்பூ - சிறிதளவு

நெய்

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வைக்கவும். பிறகு சேமியா வெந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ மற்றும் வறுத்து வைத்துள்ள டிரைப்ரூட்ஸ் ஆகியவற்றை சேர்த்தால் சுவையான சேமியா ட்ரைஃப்ரூட்ஸ் கீர் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty semiya dry fruits kheer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->