பத்து நிமிடத்தில் பக்காவான தக்காளி ஜாம் - வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் குழந்தைகள் அதிகளவில் விரும்பும் தக்காளியை வைத்து ஜாம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம். 

தேவையான பொருட்கள்:-

தக்காளி 
சர்க்கரை 
ரோஸ் எசன்ஸ் 
சிட்ரிக் ஆசிட் 
ரெட் கலரிங் பவுடர்

செய்முறை:-

முதலில் தக்காளியை மிக்சியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து ஒரு வானலியில் கொட்டி மிதமான தீயில் நன்கு கிளற வேண்டும்.

 இது பாகு பதத்தில் வந்ததும் இறக்கி கலரிங் பவுடர், ரோஸ் எக்சன்ஸ் உள்ளிட்டவற்றை கலக்க வேண்டும். இதை ஒரு மரப்பலகையின் மேல் கண்ணாடி பாட்டிலை வைத்து சூடாக நிரப்ப வேண்டும். தற்போது பிரட், சப்பாத்திக்கு ஏற்ற பிரமாதமான ஜாம் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatto jam recipe


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->