வல்லாரை கீரை பொரியல் - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


நினைவாற்றலுக்கு மிகவும் உகந்தது வல்லாரை கீரை. இந்த கீரையை வைத்து துவையல், ரசம், என்று தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், வல்லாரை கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

வல்லாரை கீரை
வெங்காயம் 
பச்சை மிளகாய்
பூண்டு
பெருங்காயம்
தேங்காய் துருவல்
உப்பு
எண்ணை

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

இதில் சிறிதளவு பெருங்காயம் போட்டு கிளறி விட்டு கீரை சேர்த்து வதக்க வேண்டும். இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு மூடி வேக வைக்கவும். கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அவ்வளவுதான் சுவையான வல்லாரைக்கீரை பொரியல் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vallarai keerai poriyal


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->