ஆறாவது அறிவுடன் வாழும் 7 விலங்குகள் எது எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


யானை :
யானைக்கு சக்தி வாய்ந்த நினைவாற்றல் உள்ளது. மேலும் துல்லியமான ஒத்திசைவு அறியும் திறன் கொண்டது யானை.
குதிரை :
குதிரைகள் எச்சரிக்கை உணர்வு மிக அதிகம் கொண்டவை. மேலும் சத்தங்களை கொண்டு எளிதில் பதற்றம் அடைதல் கொண்டது.


நாய் :
வாசனை உணர்வில் மாஸ்டராக விளங்குகிறது நாய். மேலும் ஆபத்தை விரைவாக சுட்டிக்காட்டும் சக்தி கொண்டது.
பாம்பு :
பாம்பு உடல் இரம்மெலைக் கொண்டு சுற்றுச்சூழலை உணரும் திறமை கொண்டது.
புலி
புலிகள் கூர்ந்த பார்வை மற்றும் காட்சிகளை நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது.
மொனார்க் பட்டாம்பூச்சி :
ஒலியை உணரும் திறன் மிக அதிகம் கொண்ட பூச்சி வகை. மேலும் இரவில் சுழலும் திறன் கொண்டது பட்டாம்பூச்சி.
கடல் சுறா :
சுறாக்கள் நீரின் அலைகளில் ஏற்படும் மாற்றங்களை உணரும் உணர்வு திறன் கொண்டவை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 animals have sixth sense


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->