சிக்கன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா.?! இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.! - Seithipunal
Seithipunal


இறைச்சிகளில் அதிகம் பிடித்த மற்றும் வீட்டில் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகமாக கோழி கறி  விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த கோழி இறைச்சி சுவையாகவும் சாப்பிட ஏதுவாகவும் இருப்பதால் இதை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

 இந்தக் கோழி கறி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து கொலஸ்ட்ராலை கூட்டுகிறது. இந்த கோழிக்கறியில் சோடியம் அதிகமாக இருப்பதால், கோழி கறி எடுத்துக் கொள்பவரின் உடலிலும் சோடியம் அதிகரிக்கிறது.

 இந்தக் கோழிக்கறியை ஆண்கள் அதிகமாக சாப்பிட்டால் மெலனோம் மற்றும் விதைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த கோழியை வளர்ப்பதற்காக செலுத்தப்படும், சில ரசாயனங்கள், ஊசிகள் போன்றவற்றால் கார்டியோ வாஸ்குலர் என்ற நோய் ஏற்படுகிறது.

 இந்த கோழிக்கறியை எடுத்துக் கொள்வதால் உடல் எடையை அதிகரித்து, உடலில் கொழுப்புகள் அதிகமாக உண்டாகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதயத்திற்கு செல்லும் நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படுகிறது.  இதனால் கோழி கறி அதிகம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது உடலுக்கு நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chicken Bad Reactions in Body 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->