என்றும் இளமையாக இருக்க தினம் இரவில் இதை குடித்தால் போதும்.! - Seithipunal
Seithipunal


எண்பது வயதிலும் இருபது வயது தோற்றம் போல மின்னுவது யாருக்கு தான் பிடிக்காது? அதுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ.! 

தேவையான பொருட்கள் :

கருஞ்சீரகம் - 1 கப்
வெந்தயம் – 1 கப்
ஓமம் - 1 கப் 

செய்முறை : 

மூன்று பொருளையும் ஒரே கப்பில் அளந்து எடுத்து அடுப்பில் வாணலியை வைத்து நன்கு காய்ந்ததும் இந்த மூன்று பொருளும் சேர்த்து கருகிவிடாமல் மிதமான சூட்டில் வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

ஈரப்பதமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து அரைத்த பொடிகளை கலந்து ஒன்றாக்கி ஒரு காற்று புகாத பாக்ஸில் போட்டு வைத்துகொள்ள வேண்டும் .

தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வர நம்பமுடியாத பொழிவை நீங்களே உணருவீங்க.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ever beauty secret powder receipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->