பளபளப்பான முகம் வேண்டுமா? - இதைமட்டும் செய்யுங்கள் போதும்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்து இளம்பெண்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் தங்களது உடல்களை தீவிரமாக கவனித்து வருகின்றனர். அதாவது, தலைமுடியை பாதுகாப்பது முதல் முகப்பொலிவு உள்பட அனைத்திற்கும் ஒரு ஒரு மருத்துவ முறைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க ஒரு முறையை இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

சர்க்கரை
கற்றாழை ஜெல்
பால்

செய்முறை:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் நன்கு கலக்க வேண்டும். இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். சுமார் 15 நிமிடம் வைத்திருந்து ஒரு காட்டன் துணியால் துடைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் முகம் பொலிவு பெரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

face whitening tips


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->