பித்தத்தால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


உடல் உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்தக் கல்லீரலில் பித்தம் என்ற திரவம் சுரக்கிறது. இந்த பித்தம் அதிகமாக சுரந்தால், நமது உடலில் அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த பித்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

எலுமிச்சை பழம் 
சீரகம்

செய்முறை:-

எலுமிச்சை பழத்தை தோலுடன் நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் சீரகம் சேர்த்து, 20 நிமிடங்கள் நண்றாக கொதிக்கவிடவேண்டும். இந்த தண்ணீரை ஆறவைத்து வடிகட்டி நாள் முழுவதுமே பருகிவரலாம். இதனால், பித்தம் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to clear piththam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->