ஈசியாக மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் உள்ளது. இதனை சரி செய்ய பல்வேறு  வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில சிலவற்றை இங்குக் காண்போம்.

* கோபம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க இரண்டு புருவங்களையும் விரல்களால் பிடித்து அதன் மையத்தில் இருந்து அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி 5 முதல் 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்வது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

* தினமும் சிறிது நேரம் பல் இறுகப் பற்றிக் கொண்டு, தாடைகளை இறுக்கி, தாடை மூட்டை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ஏற்படும் மன அழுத்தம் குறைவதோடு, மனதிலும் அமைதி நிலவும்.

* பெரும்பாலும் இந்த வகையான மன அழுத்தம் ஒரு நபருக்கு பொறுப்புகள் மற்றும் எந்த வேலையையும் முடிக்க இயலாமை காரணத்தால் எழுகிறது. இதன் காரணமாக நபரின் கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகள் கடினமாகி வலியை உணர ஆரம்பிக்கும். 

இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபட, தினமும் உங்கள் தோள்களை அழுத்துவது மிகவும் உதவியாக இருக்கும், இது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to clear stress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->