உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அடிக்கடி ஏற்படுகிறதா? அப்போ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள சூழலில் பலர் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்து வருகின்றனர். எதிர்மறை எண்ணங்கள் நம்முடைய மகிழ்ச்சியான வாழ்விற்கு இடைஞ்சலாக இருக்கும், அதனால், எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவருவது அவசியமாகிறது. எதிர்மறை எண்ணங்கள் இருப்பவர்கள் நாக முத்திரை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். அதனை எப்படி செய்வது என பார்போம்.

நாக முத்திரை:

நேராக அமர்ந்து கொள்ளவேண்டும். வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக  வைத்து கொள்ளவும். இந்த முத்திரயை மார்பிற்கு நேராக வைத்து கொள்ள வேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை செய்து வருவதால் மனதில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். மனதில் வரும் எதிர்மறை எண்ணங்களை மறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naga Muthra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->