கண்களின் கீழ் கருவளையமா? இயற்கையாக கருவளையத்தை சரிசெய்யும் சூப்பர் டிப்ஸ்..! - Seithipunal
Seithipunal


அகத்தின் அழகை போலவே முகத்தின் அழகும் அவசியமாகிறது.  முகத்தை பொலிவாகவும் , அழகாகவும் வைத்திருக்க உதவும். ஆனால், சிலருக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதனால், அவரின் முக அழகு பாதிக்கப்படுவதாக நினைப்பர். சோர்வு, போதிய தூக்கமின்மை, வயது முதிர்வு போன்ற பல காரணங்களால் கருவளைம் ஏற்படுகிறது. அதனை எப்படி சரி செய்வது என பார்போம்.

பாதாம் எண்ணெய் : 

மெல்லிய பருத்தி துணியில் பாதாம் எண்ணெய் விட்டு கண்களை 3 சொட்டுகள் எடுத்து கருவளையத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர கண்களில் உள்ள கருவளையம் குறையும்.

கற்றாழை ஜெல் : 

தூங்குவதற்கு முன்பாக கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் கருவளையம் உள்ள பகுதியில் தடவி மசாஜ் செய்து காலையில் சுத்தம் செய்து வர சருமத்தை மென்மையாக்குவதுடன் கருவளையம் குறையும்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் கற்றாழை ஜெல் சேர்த்து அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். சருமம் பளபளப்பதோடு கருவளையம் குறையும்.

தக்காளி :

தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்ட்  நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை கருவளையம் உள்ள பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழுவி வர கருவளையம் படிப்படியாக குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Natural Dark circles Removing tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->