இந்த பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்யும் சமான முத்திரை..! - Seithipunal
Seithipunal


உடலில் பஞ்சபூதங்களும் சமநிலையில் இருந்தால் தான் உடல் நோய்களின்றி காணப்படும். ஐம்பூதங்களையும் சமநிலையில் வைக்க சமான முத்திரை உதவுகிறது.

சமான முத்திரை:

கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்யவேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது. முத்திரை செய்யும்போது உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கவேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை தொடர்ந்து 10நிமிடங்கள் செய்து வர கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகியவை சரியாகும். அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி  போன்றவையும் சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samana Muthra For health care


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->