சப்போட்டா பழத்தில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள்.! மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க..! - Seithipunal
Seithipunal


சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

இத்தகைய சத்துக்கள் நிறைந்த சப்போட்டா பழத்தை உண்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சப்போட்டா பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பெருங்குடல் புற்று நோயிலிருந்தும் பாதுகாக்கிறது.சப்போட்டா பழம் இரப்பை அழற்சி மற்றும் குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்வதுடன் செரிமானத்திற்கும் உதவுகிறது. சப்போட்டா பழத்தில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் இருப்பதனால் எலும்பை பலப்படுத்த உதவுகிறது.

தினமும் சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் தாமிரச்சத்து குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் உருவாகும் வாய்ப்பை தடுக்கிறது. தாமிரச்சத்து எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sapotta fruits benefits


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->