17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்...!!!- கோவி.செழியன்
17 colleges operate under Kalaignar University Kovi Chezhiyan
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,'தமிழக சட்டசபை உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்' என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், கலைஞர் பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்தார்.அவர் தாக்கலில் தெரிவித்ததாவது,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைகிறது. கலைஞர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார். 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்" எனவும் சட்டமுன்வடிவில் தெரிவித்தார்.
English Summary
17 colleges operate under Kalaignar University Kovi Chezhiyan